தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களை சேர்ந்த நீதிபதிகள் 51 பேர் இடமாற்றம் - உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவிப்பாணை வெளியீடு Apr 18, 2021 1387 தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 51 பேரை இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். சென்னையில் வங்கி மற்றும் நிதி ந...